www..valaitamil.com இல் இருந்து....
தன்னம்பிக்கை-பகுதி 1
தன்னம்பிக்கை-பகுதி 1
-சூர்யா சரவணன்
1.
உன்னை உயர்த்தும் தன்னம்பிக்கை
மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை இருள் பூசிய காடாக இருக்கலாம்.
T A M I L P O O N G A A
வெற்றி நிச்சயம்
சின்ன வயதில் பூதக்கண்ணாடி கொண்டு சூரிய வெளிச்சத்தை ஒளிக் கற்றையாக்கி உள்ளங்கையில் செலுத்தி சுரீரென்று சுட்டது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் மே மாத வெயிலில் மண்டை காயும் போது மிஞ்சிப்போனால் ‘பாழாய் போன வெயில்’ என்று அலுத்துக்கொள்கிறோம், அவ்வளவே.
ஒற்றை ஒளிக்கற்றை சுரீரென்று சுடுவதும் மொத்த வெயில் அந்தளவு சுடாமல் இருப்பதும் எதனால்? ‘ஃபோகஸ்’! ஒளிக்கற்றை லேசர் ஆகும் போது அபரிமிதமான சக்தி பெற்று வைரத்தை கூட அறுக்கிறது. கல்லிலேயே ஓட்டை போடுகிறது.
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
Author: சுப்பிரமண்யன் G.R
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். இது எத்தனை பேருக்கு புரிகிறது. ஏன் சிலரது வாழ்க்கை ஆனந்த மயமாக, அமைதியாக, ஆரோக்கியமாக இல்லை. அதிர்ஷ்ட தேவதை சிலரைப் பார்த்து மட்டும் சிரிக்கிறாளா? சிலரது வீட்டுக் கதவை மட்டும் தட்டுகிறாளா? ஆண்டவன் சிலருக்கு மட்டுமே உதவ சௌபாக்கியங்களையும் தந்துவிட்டு சிலரை வஞ்சிக்கிறாரா?

செல்போன்: ஒளிந்திருக்கும் புதிய ஆபத்து!
‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் டெலிபோன் அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து நடிகர் முரளி நோயாளியாக மாறும் படக் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அதுபோலவே, செல்போன் அழைப்பு வராமலேயே ரிங் டோன் கேட்டது போல நீங்களும் உணருகிறீர்களா? அழைப்பு வந்துள்ளதா என அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்க்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு இருக்கலாம்.
செல்போன் ஆபத்தா ?
செல்போன் இன்றி, இயங்காது உலகு’ என புதியதாக ஒரு குறள் படைக்கும் அளவிற்கு காலை தொடங்கி, இரவு வரை கையில் செல்போனுடனே காலம் கழிகிறது நமக்கு. புதிதாக வரும் அறிவியல் தொழில் நுட்பங்கள் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
ஆனால், அதற்காக வாழ்க்கையின் நீண்ட நேரத்தை அதற்காகவே செலவழிக்காமல் இருப்பதன் மூலம் பல்வேறு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
ஆனால், அதற்காக வாழ்க்கையின் நீண்ட நேரத்தை அதற்காகவே செலவழிக்காமல் இருப்பதன் மூலம் பல்வேறு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
மின் சுற்று
மின் சுற்றுப் பலகைகள் (circuit boards):
எந்த ஒரு மின் சாதனமும் அது மிகச்சரியாகப் பணியாற்ற, அதற்குத் தேவையான எல்லா சிறு பகுதிகளையும் ஒன்றோடு ஒன்றை இணைப்பதற்கு உரிய மின் இணைப்புகள் தேவை. ஒரு காலத்தில் இந்த மின் இணைப்புகள், தந்திகளைச் (wires) சூட்டுக்கோலால் பற்ற வைத்து (soldering) உருவாக்க்கப்பட்டன. இப்போது, இந்தத் தந்திகளுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட மின் சுற்றுப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன; இவற்றில் தந்திகளின் இணைப்புகளுக்கான பாதைகள் வரையப்பட்டிருக்கும்.

Subscribe to:
Posts (Atom)