அணுக்கருத் திறன் (nuclear power)
அணுக்கருத் திறன் (nuclear power)
அணுக்கருத் திறன் நிலையத்தினுள்ளே (nuclear power station) பல நூறு கோடிக்கணக்கில் யுரேனியம் அணுக்கள் சிதைக்கப்பெற்று ஏராளமான அணு ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆற்றலைக் கொண்டு நீரைக் கொதிக்க வைத்து, அதிலிருந்து வரும் நீராவியால் (steam) மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அணுக்கருவின் ஆற்றலால் உண்டாகும்
காற்றாலைகள் (Wind Mills): சூரிய ஆற்றல் பலகைகள் (solar panels)
காற்றாலைகள் (Wind Mills):
எண்ணெய் வளம், வாயு மற்றும் நிலக்கரி போன்றவை எளிதில் கிடைக்காமற் போகும் நிலையில் மக்களுக்குத் தங்கள் கார்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறவும், வீடுகளில் ஒளியைப் பெறவும், சாதனங்களை இயக்கவும் பிறவகை ஆற்றல்களை நாட வேண்டியுள்ளது. மேலும் மின் ஆற்றல் உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் நிலக்கரி போன்ற எரி பொருள்களால் (fuels) சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் அபாயமும் உண்டாகிறது.
எஃகு (stainless steel)
ரைட் சகோதரர்கள் (Wright Brothers):
சூரியக் கடிகாரங்கள் (sundials):
மனித இனத்தின் முதல் கடிகாரம் என சூரியனைத்தான் குறிப்பிட வேண்டும். பழங்காலத்தில், ஒரு நாளின் நேரத்தை, வானில் சூரியன் செல்வதைக் கொண்டே, மனிதர்கள் அறிந்து வந்தனர். பின்னர், சூரியன் வானில் செல்வதற்கேற்ப, தரையில் நிழலின் நீளம் மாறுவதை மனிதர் பார்த்தனர். எனவே, தரையில் ஏற்படும் நிழல் நீளத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு, சூரியனின் போக்கினால் அறிவதை விடத் துல்லியமாக நேரத்தைக் கணக்கிட இயலும் என மனிதர் கண்டறிந்தனர்.
தீ / நெருப்பு மிகவும் வெப்பமாக இருத்தல்:
பிளாஸ்டிக் (Plastic)
Subscribe to:
Posts (Atom)